கோவையில் உணவு தேடி ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானை

0 1775

கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில், ஒற்றை காட்டு யானை ஊருக்குள் உணவு தேடி உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு உணவு தேடி காட்டு யானை ஒவ்வொரு வீதியாக சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன் வளர்க்க பட்டிருந்த பப்பாளி, வாழை மரங்களை தின்றும், விவசாய நிலத்தில் இருந்த பயிர்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

இரவில் நடமாடும் காட்டு யானையினால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments