கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுப் படை நடத்திய வான் தாக்குதலில் 10 பேர் பலி

0 1635

கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசு நடத்திய வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி இனக்குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர் போர் நடந்து வரும் நிலையில் இந்த விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இனக்குழுக்களின் ஆயுத கிடங்கின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், வான் தாக்குதல் குடியிருப்புகள் மீது நடந்ததாக உள்ளூர் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments