கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு

0 1657

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 196 கோடியே 91 லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காலமுறை ஊதியத்துடன் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பேருக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments