ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் கோல்ப் ஆட முயற்சித்த போது மைதானத்துக்குள் புகுந்த கங்காரு கூட்டம்

0 1924

ஆஸ்திரேலியாவில் கோல்ப் மைதானத்தில் இளம்பெண் ஒருவர் கோல்ப் ஆட முயற்சித்த போது கங்காரு கூட்டம் ஒன்று போர்ப்படைகள் போல திரண்டு வந்த சம்பவம் இணையதளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

கங்காரு கூட்டத்தைக் கண்ட அந்த பெண் செய்வதறியாது தவிக்கிறார். பின்னர் அந்த கங்காரு கூட்டம் சமத்தாக அங்கிருந்து சென்றவுடன் அந்த பெண் கோல்ப் விளையாட ஆரம்பிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments