துபாயில் இருந்து மதுரைக்கு ரூ.2.44 கோடி தங்கக் கட்டிகள் கடத்தல்... இளைஞர் கைது

0 5432

துபாயிலிருந்து விமானம் மூலம் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்த து. இதனை அடுத்து மதுரை வந்த அந்த விமானத்தில் பயணம் செய்த 138 பேரிடம் தீவிர சோதனை நடைபெற்றது.

அப்போது இளைஞர் ஒருவர் சூட்கேசில் 5கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் ஏர்வாடி ஷேக்மைதீன் நசரத்துல்லா என்பது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments