கர்நாடகாவில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0 1897

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியில் 33 மாணவர்கள் கொரோனா பாஸிட்டிவ் ஆக உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒரு ஜவகர் நவோதயா என்ற பள்ளியை அதிகாரிகள் மூடவைத்தனர்.

9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அண்மையில் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதில் 5 நாட்களே வகுப்புகள் நடைபெற்ற போதும்,  10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று பரவியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments