நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

0 20658

மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

வழக்கமான பரிசோதனைக்கு மட்டுமே சென்றிருப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் தகவல்

மருத்துவமனைக்கு லதா ரஜினிகாந்த் தம்பி ராகவேந்திரா வந்திருக்கிறார்

ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

இரவோ அல்லது நாளை காலையிலோ, ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்.....,.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments