மலை முகுடுகளில் சைக்கிள் ஓட்டும் போட்டி... ஆண்களால் மட்டுமே நேர்த்தியாக ஓட்ட முடியும் என்பதை முறியடித்த மகளிர் குழு

0 1857

ஆண்களால் மட்டுமே சாத்தியம் என கருதப்படும் freeride mountain biking எனப்படும் மலை முகுடு பகுதிகளில் நேர்த்தியாக சைக்கிள் ஓட்டும் கலையை மகளிர் குழு ஒன்று அவர்கள் வசமாக்கியுள்ளது.

2017-ல் அமைக்கப்பட்ட 8 பெண்கள் கொண்ட ரெட் புல் அணியினர், மேடு பள்ளம் மற்றும் கரடு முரடான மலை பாதையை அசால்டாக கடந்து செல்கின்றனர்.

Extreme sporting என்னும் ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபட்டு பிரபலமடைந்த அமெரிக்காவைச் சேர்ந்த Rebecca Rusch என்னும் பெண்மணி freeride mountain biking-ல் பெண்களுக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்தில் மகளிருக்கான இந்த ரெட் புல் ஃபார்மேஷன் போட்டியை உருவாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments