கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்... போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வீடியோ

0 2635

கோயம்புத்தூரில் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய மனநல பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் ஜிஎஸ் காலனியில் கடந்த 19ஆம் தேதி இளைஞர் ஒருவர் கையில் கத்தியுடன் சத்தம் போட்டு கொண்டே வந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அந்த இளைஞரை பிடிக்க முயற்சித்த நிலையில் அந்த இளைஞர் ஒரு கட்டையை எடுத்து போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்தார்.

விசாரணையில் அந்த இளைஞர் மனநல பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments