தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழையுடன் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

0 1837

தெற்கு ஆஸ்திரேலியாவின் தனுன்டா நகரில் பெய்த பலத்த ஆலங்கட்டி மழையால் வெள்ளம் ஏற்பட்டது.

ஆலங்கட்டிகள் கலந்த வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், ஒரு கடைக்குள் வெள்ள நீர் புகும் காட்சி வெளியாகியுள்ளது.

ஆலங்கட்டி மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள திராட்சை பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேபோல அடிலெய்டில்  பெய்த ஆலங்கட்டி மழையில் கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments