தென் கொரியாவில் வளர்ச்சி அடைந்து வரும் ஈ-ஸ்போர்ட்ஸ் என்னும் ஆன்லைன் கேமிங் துறை

0 1645

தென் கொரியாவில் ஆன்லைன் கேம் விளையாட இருந்த சில தடைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் Esports துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.

16 வயதுக்கு உட்பட்டவற்கள் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ஆன்லைன் கேம் விளையாட இருந்த தடையை தளர்த்தப்போவதாக கடந்த ஆகஸ்ட்-ல் அறிவிக்கப்பட்டது.

இது போக, அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன்முறையாக E-sports இடம்பெறவுள்ளது  . இந்நிலையில் ஆன்லைன் கேமிங் துறையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதை முறையாக கற்றுக்கொள்ள பல பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பலர் அதில் சேர்ந்து தங்களது ஆன்லைன் கேமிங் திறமையை பட்டை தீட்டி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments