இது வேற லெவல் ஆஃப் ரோடிங்... வைரலாகும் நடிகர் அஜித்தின் பைக் ஓட்டும் வீடியோ..!

0 5803

நடிகர் அஜித்குமார் பைக் ஓட்டிச் செல்லும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"வலிமை" படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகர் அஜித் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதையொட்டி, அவர் தற்போது இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் உலகின் பல நாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்து வருகிறார்.

பைக் பயணத்தின் இடையே தாஜ்மஹால் முன்புறமும் , இந்தியா - பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments