மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஜாலியாக சண்டையிட்ட காட்டு யானைகள்! 

0 1900

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரண்டு யானைகள் ஜாலியாக சண்டையிட்டு கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே, நள்ளிரவில் வனப்பகுதிக்குள் இருந்து சாலைக்கு வந்த இரண்டு யானைகள் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்றன. அப்போது 2 யானைகளும் தும்பிக்கையால் மோதி செல்லமாக சண்டையிட்டு கொண்டன.

இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்த நிலையில், சிறிது நேரத்தில் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிட்டன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments