சீனாவில் கடந்த ஓராண்டில் செல்வந்தர்கள் பட்டியலில் இணைத்துள்ள 307 புதிய கோடீஸ்வரர்கள்!

0 3932

சீனாவில் புதிய ஆற்றல் துறையில் கொட்டும் பணத்தால் அந்நாடு கடந்த ஓராண்டில் 307 புதிய கோடீசுவர்களை செல்வந்தர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

2021 ஆண்டு செல்வந்தர்கள் பட்டியலில் பல்வேறு கம்பெனிகளின் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது. இதனால் 560 பில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வத்தை சீனா குவித்துள்ளது. .
இந்த ஆண்டில் சீனாவின் செல்வந்தராக பாட்டில் குடிநீர் விநியோகம் செய்யும் zhong shanshan தொழிலதிபர் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 67 பில்லியன் டாலராகும்.

டிக்டாக் நிறுவனர் zhang yiming இந்த ஆண்டு 52 புள்ளி 8 பில்லியன் டாலர் சொத்துடன் சீனாவின் செல்வந்தர் பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments