மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் - விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் உறுப்புகள்

0 2227

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கன மழையில் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் மூளை சாவு அடைந்ததால் உறவினர்கள் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரின்  உடல் உறுப்புகளான இதயம் மற்றும் மார்பு எலும்புகள் சென்னையில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments