கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா புகார்!

0 2256

நிழல் உலக தாதாக்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவர் கணவர் ராஜ்குந்தரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈட்டுத் தொகையாக ரூபாய் 75 கோடி கேட்டு அவர்  வழக்கும் தொடுத்துள்ளார். ஆபாசப் படத்தில் நடிக்க ராஜ் குந்தரா தம்மைக் கட்டாயப்படுத்தியதாக கூறிய  ஷெர்லின் சோப்ரா மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ள ஷில்பா ஷெட்டி 50 கோடி ரூபாய் கேட்டுள்ளார். 

பதிலுக்கு ஷெர்லின் சோப்ராவும் 75 கோடி ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments