மகாராஷ்ட்ரா தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி கோர விபத்து

0 1574

மகாராஷ்ட்ராவின் தூலே-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து, லாரி, கார்கள், இருசக்கர வாகனங்கள் என்று அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி அப்பளம் போல் நொறுங்கின.

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

ஒரு வாகனம் செய்த தவறால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments