எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் பேசுவோம், ஆனால் இந்திய ராணுவம் நகராது - அமைச்சர் ராஜ்நாத்சிங்!

0 1474

சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அதே நேரத்தில் இந்திய ராணுவம் எல்லையில் தனது வலிமையான நிலையில் இருந்து நகராது என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் இறையாண்மையைக் காத்து நிற்கும் படைவீரர்களுக்கு உரிய ஆயுதங்கள், பனிக்கால உடைகள் போன்றவை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். எல்லைகளில் சாலைகளை அமைத்ததற்காகவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருவதற்கவும் ராஜ்நாத்சிங் பாராட்டுத்தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments