மதுபான குடோனில் திடீர் தீ விபத்து... 5 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம்!

0 1487

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் மதுபான குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதமாகின.

மதுபான குடோனில் திடீரென பற்றிய தீ நாலா புறமும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments