நீருக்கடியில் குண்டுகளை வெடிக்க வைத்து சீனா சோதனை... அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்

0 1605

முதன்முறையாக நீருக்கடியில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

எங்கிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது அறிவிக்கப்படவில்லை.  இந்த முறையைப் பயன்படுத்தி துறைமுகங்கள், விமானம் தாங்கிக் கப்பல்களைத் தாக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரப்பூர்வ பத்திரிகையான தி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், சீனா நடத்திய இந்தச் சோதனை முழுமையான வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments