கேரளாவில் 6 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறப்பு

0 1301

கேரளாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

ஆனாலும் கூட்டம் அதிகமாக வரவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் தூய்மைப்படுத்தப்படுவதாகவும், கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றி காட்சிகள் நடைபெறும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலப் புதிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments