மும்பையில் லாரி மீது, வேகமாக வந்த பேருந்து மோதி விபத்து

0 1322

மும்பையில் மேம்பாலத்தின் கீழ் அணுகுசாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

மும்பை தாதரில் நேர்ந்த விபத்துத் தொடர்பாகக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments