சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் தவறில்லை - ஜேசிடி பிரபாகர்

0 4037
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தில் தவறு ஏதும் இல்லை என அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தில் தவறு ஏதும் இல்லை என அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக கட்சி தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என ஓபிஎஸ் பேசியிருந்தார்.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜே.சி.டி.பிரபாகர், சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக கட்சித் தலைமை விவாதம் நடத்துவதில் தவறில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments