உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து

0 2639
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் அனைவரும் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் அனைவரும் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுயேட்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் 169 பேரில் 129 பேர் வெற்றிப்பெற்றதாக விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் வெற்றிப்பெற்றவர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments