அரசு பள்ளியில் திடீர் ஆய்வு... மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர்!

0 2853
அரசு பள்ளியில் திடீர் ஆய்வு... மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் செல்லும் வழியில் அரசுப் பள்ளி ஒன்றில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் உள்ள அப்பள்ளிக்குச் சென்ற முதலமைச்சர், மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், அப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணியாளர்களிடம் உணவுகள் தயாரிக்கும் பணி குறித்தும் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments