விருதுபெற்று சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்... ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

0 2976

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் டெல்லியில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை திரும்பியபோது, திரளான ரசிகர்கள் விமானநிலையத்திற்கு வந்து வரவேற்றனர்.

ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த் கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கயா நாயுடு கலந்து கொண்டு ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments