ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்... பெண் உள்பட 11 பேர் பலி

0 1354

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

கிழக்கு தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலில் பெண் உள்பட 11 பேர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், பல்வேறு வாகனங்களில் கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் மக்கள் மீது கண்மூடித்தனமாக சூட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments