டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு 2-வது வெற்றி..!

0 3594

20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 2-வது வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18 புள்ளி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments