வருவான்... ரிப்பீட்டு... 'மாநாடு வெளியாகும் நவம்பர் 25- தான்டா உண்மையான தீபாவளி ’ -எஸ்.ஜே.சூர்யா

0 4044

மாநாடு திரைப்படம் வெளியாகும் நவம்பர் 25ஆம் தேதி தான் தனக்கு  உண்மையான தீபாவளி என அப்படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படமும் அன்று வெளியாவதால், அதனுடனான போட்டியை தவிர்க்க மாநாடு வெளியீடு நவம்பர் 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநாடு படத்திற்கான தனது டப்பிங் பணிகளை 5 நாட்களில் முடித்ததால் தனது நாடி, நரம்பு கழுத்து , முதுகு, தொண்டையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.ஜே.சூர்யா பதிவிட்டுள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments