புதுச்சேரி! ரேசன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - முதலமைச்சர் ரங்கசாமி! 

0 1828

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளில், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படவுள்ளது.  தற்காலிக பணியாளர்களின் தொகுப்பு ஊதியம் 7000 ரூபாயில் இருந்து 15000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments