அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொலை

0 1510

அமெரிக்காவின் இடாஹோவில் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

Boise என்னும் இடத்தில் உள்ள Towne Square வணிக வளாகத்துக்குள் புகுந்த நபர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவனை பிடிக்க போலீசார் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து அவன் கைது செயப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments