தெலங்கானா போலீசார் என்கவுண்டரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை!

0 1355

தெலங்கானா மாநிலத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் இயக்கத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெலங்கானா, சத்தீஸ்கர் எல்லையில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள வெங்கடப்பூர் என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவான எலைட் போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது நடந்த சண்டையில் 3 மாவோயிஸ்ட் கொல்லப்பட்டனர். ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments