2014ஆம் ஆண்டுக்குப் பிறகு கங்கை நதி நீரின் தரம் உயர்வு - தேசிய கங்கை தூய்மை இயக்கம்!

0 1452

2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கங்கை நதி நீரின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்று தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின்  இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர்,  கடந்த 2014-இல் கங்கை நதியில்  32 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இருந்த தண்ணீர் தற்போது  68 இடங்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார். தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவை வைத்து அதன் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments