மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு திடீர் சல்யூட் அளித்த சிறுவன்..! விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்

0 2123

பெங்களூரு விமானநிலையத்தில் சிறுவன் ஒருவன் தன் எதிரே உள்ள வாகனத்தில் நின்று  கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த சிறுவனின் திடீர் சல்யூட் மரியாதையை ஏற்றுக் கொண்ட அந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரரும் பதிலுக்கு சல்யூட் செய்கிறார். 29 வினாடிகள்  ஓடக்கூடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

சிறுவனின் தேசபக்தி மற்றும் ஒழுக்கம் மிகவும் சாலச் சிறந்தது என்று இணையவாசிகள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். 

Yesterday at #BLR airport...
This proud moment was captured by one of my friend... #TeriMitti @ParineetiChopra @manojmuntashir @BPraak @akshaykumar pic.twitter.com/fjUuso5qSB

— Abhishek Kumar Jha (@jhbhis) October 24, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments