வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும்: மத்திய அரசு உயர் அதிகாரி தகவல்

0 1392

வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

டெல்லியில் இதுதொடர்பாக பேசிய மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர்,‘பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும்,  மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி, உள்நாட்டின் தடுப்பூசி திட்டத்துக்கான தேவைகளை பாதிக்கக்கூடாது’ என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments