முல்லைப்பெரியாறு அணை குறித்து வீண் வதந்திகளைப் பரப்புவதா? பினராயி விஜயன் கண்டனம்

0 2093

முல்லைப் பெரியாறு அணை குறித்து வீண் வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, அணை ஆபத்தில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் இறக்கப் போகிறார்கள் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் காட்சியை உருவாக்குவதாகத் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு அனைத்துப் பிரச்னைகளிலும் கேரள அரசுடன் ஒத்துழைப்பதாகக் கூறிய அவர், இரு மாநிலங்களுக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளமுடியும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments