ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் வாங்குகிறது டாடா நிறுவனம்... கையெழுத்தானது ஒப்பந்தம்!

0 3916

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை டாடா அன்சன்ஸ் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஏர் இந்தியா பங்குகளை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை டாடா நிறுவனத்துக்கு விற்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தை மத்திய அரசு கடந்த 11ம் தேதி டாடா குழுமத்திடம் அளித்தது.

இந்நிலையில் ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளையும் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், டாடா சன்ஸ் நிறுவனமும் கையொப்பமிட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments