ஆண், பெண் இடையிலான திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் - மத்திய அரசு

0 6693

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் திருமணமே செல்லுபடியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டிஎன் படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயிரியல் என்பது ஆண், பெண் என்று மட்டுமே இருக்க முடியும் என்று கூறிய அவர், ஓரினச் சேர்க்கையை குற்றமற்றது என்று கூறமுடியாவிட்டாலும் ஆண், பெண் திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments