காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச முடியாது - அமித்ஷா!

0 1796

காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், தற்போது காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், இந்த அமைதி அப்படியே நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் கந்தர்பாலில் உள்ள கீர் பவானி கோவிலில் அமித்ஷா தரிசனம் செய்தார். தொடர்ந்து புல்வாமாவில் உள்ள சிஆர்பிஃஎப் வீரர்களுடன் உரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments