கர்நாடக வனப்பகுதியில் புலியுடன் சண்டையிட்ட கரடி!

0 2311

கர்நாடக வனப்பகுதியில் புலியுடன் கரடி சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாகர்ஹோலே வனப்பகுதியில் உள்ள தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் விலங்குகளை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அழைத்து சென்ற நிலையில், அப்போது கரடி ஒன்று புலியிடன் சண்டையிட்டவாறு துரத்தி சென்றது.

இதனை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments