சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியவர் என்பதை சுட்டிகாட்டிய ஜெயக்குமார்!

0 3741

சசிகலாவை நீக்கக்கோரிதான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என ஓபிஎஸ் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் அதிமுகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் ஏற்கனவே பேசியதாக சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments