சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு- ஓபிஎஸ்

0 6346

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு- ஓபிஎஸ்

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் - ஓபிஎஸ்

சசிகலாவை அதிமுக ஏற்குமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஓ.பி.எஸ் பதில்

அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு - ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்களின் இயக்கம், இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது - ஓபிஎஸ்

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் - ஓபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments