ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மீண்டும் ஊரடங்கை கொண்டு வர முடிவு?

0 2323

ரஷ்யாவில் தினசரி கொரோனா தொற்று 35 ஆயிரத்தை கடந்துள்ளதால் மீண்டும் ஊரடங்கை கொண்டு வர ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே போன்று அங்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை தொடர்ந்து அங்கு, வரும் 30 ஆம் தேதி முதல் உணவு விடுதிகள், கபேக்கள், சலூன்கள், விளையாட்டு மையங்கள்  மற்றும் அத்தியாவசியமல்லாத கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments