கலிபோர்னியா மாகாணத்தை புரட்டி போட்ட சூறாவளி காற்று!

0 2117

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால், பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் சாலைகள் மூழ்கின.

மழையுடன் வீசிய பலத்த காற்றால் மரங்கள் முறிந்து சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் விழுந்தன. பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் உயிர் சேதங்கள் ஏதும் நிகழ்ந்ததா என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments