தொடர் வாகன கொள்ளையில் ஈடுபட்டு வந்த எம்.டெக் பட்டதாரி உள்பட 2 பேரை கைது!

0 1911

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் வாகன கொள்ளையில் ஈடுபட்டு வந்த எம்.டெக் பட்டதாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்த நவீன்ராஜ் அளித்த வாகன கொள்ளை புகாரை விசாரித்து வந்த தனிப்படை போலீசார், தாம்பரம், டி.பி.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வாகன கொள்ளை சம்பவமும் ஒன்றாக இருப்பதை உணர்ந்து சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்தனர்.

வாகன கொள்ளையில் ஈடுபட்ட அகஸ்டின் ராஜ் மற்றும் எம்.டெக் பட்டதாரி தங்கபாண்டியன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து  8 சரக்கு வாகனம், 2 காரை பறிமுதல் செய்தனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments