பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி... ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

0 3451

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு குள்ளாகினர்.

துபாயில் நடந்த சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்தது. இந்திய அணியின் வெற்றிக்காக மிகுந்த எதிர்பார்புடன் காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகி வேதனை அடைந்தனர்.

பல்வேறு பகுதிகளில் ஆரவாரத்துடன் கூட்டமாக இணைந்து விளையாட்டை ரசித்த வீரர்கள் இறுதியில் சோகத்தில் வீடு திரும்பினர்.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments