இத்தாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, போப் பிரான்சிசை சந்திக்க உள்ளதாக தகவல்

0 1862
இத்தாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிசை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிசை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோமில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் வாரம் இத்தாலி செல்ல உள்ளார். இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் முன், வாடிகன் நகரின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிசை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், போப் - பிரதமர் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments