காங்கிரஸ் கட்சிக்கு ஏன் சீட் தர வேண்டும் ? - லாலு பிரசாத் யாதவ்

0 3940

காங்கிரஸ் கட்சி தோல்வியடைவதற்காக, நாங்கள் ஏன் அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும்? என ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லாலுவின் கட்சியும், காங்கிரசும் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்தன.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் உடனான கூட்டணி பற்றி கேள்வி எழுப்பிய லாலு, அக்கட்சி டெபாசிட் இழந்து தோல்வியடைய அவர்களுக்கு ஏன் இடங்களை விட்டுத் தர வேண்டும்? என பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments