சௌந்தர்யாரஜினிகாந்த் உருவாக்கிய HOOTE செயலியின் பயன்பாட்டை நாளை துவக்கி வைக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

0 3603
சௌந்தர்யாரஜினிகாந்த் உருவாக்கிய HOOTE செயலியின் பயன்பாட்டை நாளை துவக்கி வைக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா உருவாக்கிய HOOTE என்ற செயலியை நாளை ரஜினிகாந்த் துவக்கி வைக்கிறார்.

இது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது மகள் சௌந்தர்யா விசாகனின் சொந்த முயற்சியில் உருவாகியுள்ள hoote செயலியின் பயன்பாட்டை நாளை துவக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் கருத்துக்களையும், விஷயங்களையும் இனி அவரவர் குரலிலேயே எந்த மொழியிலும் hoote ஆப் மூலமாக பதிவிடலாம் எனவும், hoote ஆப்பின் பயன்பாட்டை தன் குரலில் பதிவிட்டு துவக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments