கடற்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த் கொச்சியில் இரண்டாவது முறையாக வெள்ளோட்டம்

0 1921
விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த் கொச்சியில் இரண்டாவது முறையாக வெள்ளோட்டம்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த் கொச்சியில் இரண்டாவது முறையாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

இந்தியக் கடற்படைக்காகக் கேரளத்தின் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் விக்ராந்த் என்கிற பெயரிலான விமானந்தாங்கிக் கப்பல் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் முதன்முறையாக ஆகஸ்டு மாதம் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

அடுத்த ஆண்டு கடற்படைப் பணியில் சேர்க்கப்பட உள்ள இந்தக் கப்பல் இரண்டாவது முறையாக அரபிக் கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments